செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மலையாளபுரம் பகுதியில் கேரள கஞ்சா மீட்ப்பு 

மலையாளபுரம் பகுதியில் கேரள கஞ்சா மீட்ப்பு 

0 minutes read

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் இன்று பிற்ப்பகல் ஏழு மணியளவில் சந்தேகத்திடமான வாகனம் ஒன்று செல்வதனை சென்ற அவ் ஓர் இளைஞர்கள் அந்த வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர்
அவர்கள் பின்தொடர்வதனை அவதானித்த அவர்கள் குறுக்கு வீதிகள் ஊடாக வேகமா பயணித்துள்ளனர் பின்னர் வழி  தவறி குளப்  பாதை ஒன்றினுள் நுழைந்த குறித்த வாகனம் வாகனத்தில் இருந்து நான்கு பொதிகளை எறிந்து விட்டு குள எல்லைக்குள் சென்று அங்கு பாதை முடிவடைந்ததினால் வாகனத்தை விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்
பின்னர் அவர்கள் வீசிய பொதிகளைப் பார்வையிட்ட பொழுது சுமார் ஒரு கிலோ அளவிலான நான்கு  கேரள கஞ்சா பொதிகள் வீசப்பட்டிருந்தது
இதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ்  சட்டவிரோத மது ஒழிப்புப் பிரிவு விசேட குழுவினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் குறித்த கஞ்சா பொதிகளையும் வாகனத்தையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.