0
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் விரைவில் சீனாவின் பிரதான கடற்படையின் தளமாக மாறலாம் என அமெரிக்கவின் உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
ஹடிசன் நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடன் பொறி இராஜதந்திரத்தை சீனா மிகவும் நுற்பமாக கையாள்வதாகவும் அமெரிக்க உப ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.