செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவில் தமிழர் நாகரிக மையம் வடமாகாண முதலமைச்சரால் ஆரம்பித்து வைப்பு (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவில் தமிழர் நாகரிக மையம் வடமாகாண முதலமைச்சரால் ஆரம்பித்து வைப்பு (படங்கள் இணைப்பு)

2 minutes read

 

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களது சிந்தனையில் உருவான தமிழரின் தொன்றுதொட்ட வாழ்வியலை பிரதிபலிக்கும் திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கான கருத்திட்டமான தமிழர் நாகரிக மையம் ஆரம்ப பணிகள் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு அம்பாள்புரம் பகுதியில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க வி விக்னேஸ்வரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க வி விக்னேஸ்வரன் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ கமலேஸ்வரன் மாந்தைகிழக்கு பிரதேச சபை தவிசாளர் தயானந்தன் மாந்தைகிழக்கு பிரதேச செயலாளர் அமைச்சின் அதிகாரிகள் கலாச்சார, கல்வி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்
(எமது முல்லைத்தீவு செய்தியாளர் சண்முகம் தவசீலன்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More