செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இரு அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில்..

இரு அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில்..

0 minutes read

கடந்த 11ஆம் நாள் இரண்டாம் உலகப் போரின் போது, மட்டக்களப்புக்கு அப்பால் மூழ்கிய அவுஸ்ரேலியப் போர்க்கப்பலை சிறிலங்கா கடற்படையின் உதவியுடன் இணைந்து மீட்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக  அவுஸ்ரேலியக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் சிறிலங்கா வந்தன.

நேற்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு இந்தக் கப்பல்கள் வந்தன.

வரும் 20ஆம் நாள் திருகோணமலை துறைமுகத்தை விட்டு இந்தக் கப்பல்கள் புறப்பட்டுச் செல்லவுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.