செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிராக கோவணத்துடன் ஆர்ப்பாட்டம்வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிராக கோவணத்துடன் ஆர்ப்பாட்டம்

வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிராக கோவணத்துடன் ஆர்ப்பாட்டம்வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிராக கோவணத்துடன் ஆர்ப்பாட்டம்

0 minutes read

நிவாரணம் இல்லாத வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை 4 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று அகில இலங்கை கமநல சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வரவு – செலவுத்திட்டத்திற்கு முன் நிதி அமைச்சு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை மற்றும் வரவு – செலவுத்திட்டத்தில் விவசாயிகள் மறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், ‘விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் வயதை  60 இல் இருந்து 63 ஆக அதிகரித்தமையை உடனடியாக இரத்துச் செய்”, ‘ விவசாயிகளின்  நிலுவையான ஓய்வூதியத்தை செலுத்துவதற்கு நிதி ஒதுக்கு” போன்ற கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக இவ்வார்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.