Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலக வங்கி தலைவர் கூறிய நல்ல வார்த்தை :கொரோனா பரவிய ஏழை நாடுகள் மகிழ்ச்சி.

உலக வங்கி தலைவர் கூறிய நல்ல வார்த்தை :கொரோனா பரவிய ஏழை நாடுகள் மகிழ்ச்சி.

1 minutes read

உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ்((David Malpass)) கொரானா தாக்குதலை எதிர்கொள்ள சுமார் 86 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும்  கொரானாவின்தாக்கம் இதுவரை 67 நாடுகளில் பரவியுள்ளது.

இவற்றில் பல நாடுகள் ஏழ்மை நிலையில் உள்ளவை என்பதால் கொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதிய நிதி இன்றி தவிக்கின்றன. இந்த நிலையில் இந்த நாடுகளுக்கு கை கொடுக்கும் வகையில் 86 ஆயிரத்து 400 கோடி ரூபாய் தொகையை ஒதுக்கி உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிதி, அவசர உதவியாக கருதப்பட்டு கொரானா பிடியில் சிக்கியுள்ள ஏழை நாடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என  தெரிவித்திருக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More