புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் பெண்கள் செய்யும் இந்த காரியம் ஆபத்தை ஏற்படுத்தும் .

பெண்கள் செய்யும் இந்த காரியம் ஆபத்தை ஏற்படுத்தும் .

1 minutes read

பெண்கள் தங்களின் கண்களை அழகுபடுத்துவதற்காக புருவத்தை சீரமைப்பார்கள், மேலும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் ஏராளம்.

புருவ சீரமைப்பு செய்வதால் ஏற்படும் விளைவுகள்
புருவ முடிகள் வளரும் இடம் பிராணன் இயங்கும் இடமாக கருதப்படுகிறது. இறப்பு நெருங்கும் போது புருவ முடிகளைத் தொட்டாலே, கையில் வந்து விடும். அந்தளவுக்கு உயிருக்கும், புருவ முடிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
புருவ முடிகளை அழகாக்க நினைத்து அடிக்கடி முடியை எடுப்பது, உயிர் நிலையோடு தொடர்பான வர்ம இடங்களை பலவீனப்படுத்தும்.
பின் அந்த பலவீன நிலையானது, பெண்களுக்கு குணமாக்க முடியாத பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
புருவ சீரமைப்பால், பெண்களின் பிராண சக்தி குறைந்து, ஆயுள் நாட்களும் குறைந்து, பிராண சக்தி குன்றிய மற்றும் ஆரோக்கியம் குறைவான குழந்தைகளை பிறக்க நேரிடுகிறது.
எனவே வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின்காந்த சக்தியை, எந்த வழியிலும் சிதைக்கக் கூடாது என்பதால் புருவ முடியினை சீரமைக்கக் கூடாது.
ஏனெனில் நம் உடலின் முக்கிய சக்தி கண்களுக்கு அருகில் இருப்பதால், அந்த இடங்களில் முடியினை எடுக்கவே கூடாது. இல்லையெனில் அது பெரிய ஆபத்தாகிவிடும்.
குறிப்பு
நம் கண்களை அழகுபடுத்த சுத்தமான விளக்கெண்ணையை கண் புருவங்களில் தீட்டலாம். இதனால் நமது ஆயுளையும், புருவங்களின் அழகையும் நீண்ட நாள் பாதுகாக்க முடியும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.