படைப்பவளும் நீ காப்பவளும் நீ
சுமப்பவளும் நீ சுற்றி வருபவளும் நீ…
சுமைகள் உன்னை குறுக்கிட வேண்டாம்
இமையம் உனக்கு தூரத்தில் வேண்டாம்.
படைப்பவளும் நீ காப்பவளும் நீ
சுமப்பவளும் நீ சுற்றி வருபவளும் நீ…
சுமைகள் உன்னை குறுக்கிட வேண்டாம்
இமையம் உனக்கு தூரத்தில் வேண்டாம்.