மருத்துவ குறிப்புகள்

சாதம் வடித்த கஞ்சியுடன் திராட்சைப் பழங்களை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகம் பளிச்சென்று இருக்கும்.

கால் வலியில் அவதிப்படுபவர்கள் சாதம் வடித்த கஞ்சியுடன் வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை முழ்க வைத்தால் கால்வலி, வீக்கம் குறையும்.

சாதம் வடித்த கஞ்சி பசியைத் தூண்டும் தன்மை உடையது. இதனுடன் சிறிது சீரகம் கலந்து குடித்தால் சாப்பிட்ட உணவுகள் சீக்கிரம் ஜீரணமாகும்.

ஆசிரியர்