2022 பிஃபா உலகக் கோப்பை அங்குரார்ப்பண நிகழ்வுடன் ஆரம்பமானது.

இந்த முறை 22 வது கால்பந்தாட்டம் கட்டாரில் அங்குராப்பண நிகழ்வுடன் ஆரம்பமானது.

இந்த போட்டியில் நடப்பு சம்பியன் பிரான்ஸ் மற்றும் முன்னாள் சம்பியன் பிரேசில் , அர்ஜன்டீனா, போர்த்துக்கல், பெல்ஜியம் , ஸ்பைன் , இத்தாலி , இங்கிலாந்து போன்ற 32 நாடுகள் 8 பிரிவுகளில் மோத உள்ளன

4 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் போட்டியில் இந்த முறை முதல் போட்டியில் கட்டர் , ஈக்குவடா மோத உள்ளன.

கட்டாரில் வெப்ப காலநிலை என்பதால் வழமையான மே மாத்ததை விடுத்து வடக்கு இலையுதிர் காலத்தில் போட்டிகள் நடைபெற உள்ளது

ஆசிரியர்