செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் சந்தேகநபர்களின் இனத்தை வெளிப்படுத்துவது குறித்து பரிசீலிக்க பொலிஸாருக்கு உத்தரவு

சந்தேகநபர்களின் இனத்தை வெளிப்படுத்துவது குறித்து பரிசீலிக்க பொலிஸாருக்கு உத்தரவு

0 minutes read

முக்கியமான வழக்குகளில் சந்தேகநபர்கள் மீது குற்றம் சாட்டப்படும்போது, அவர்களின் இனம் மற்றும் தேசியத்தை வெளியிடுவதை பொலிஸார் பரிசீலிக்க வேண்டும் என்று புதிய தேசிய வழிகாட்டுதல் கூறுகிறது.

பொருத்தமான பட்சத்தில், அதனுடன் தொடர்புடைய குடியேற்றத் தகவல்களை வெளியிடுவதற்கு அங்கீகாரம் அளிப்பதன் மூலம் புதிய வழிகாட்டுதலை ஆதரிப்பதாக உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஸ்கை நியூஸிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி : இங்கிலாந்து முழுவதும் குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள்!

நியூனேட்டனில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஆண்கள் ஆப்கானிய புகலிடம் கோருபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு எதிர்ப்புகள் ஏற்பட்ட நிலையில், இந்த மாற்றம் வந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.