செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வேண்டும்!

0 minutes read

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போது விவசாயிகளுக்கு தரமான நெல்மணிகள் வழங்கப்படுவதில்லை.

தஞ்சாவூர் மாவட்டம் வரகூரைச் சேர்ந்த விவசாயி 2 ஏக்கரில் விதைத்த நெல் மணிகள் முளைக்கவில்லை.

இதேபோல் வேறு எங்கேயும் நடந்தள்ளதா என்பதை ஆய்வு செய்வதோடு, எதிர்வரும் காலங்களில் தரமான விதை நெல்களை வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.