காற்று மாசு காரணமாக நேற்று முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவ ஆணையின் கீழ் டெல்லி ஆரம்ப பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது .
குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனை கொடுக்கும் வகையில் இந்த காற்று மாசு காணப்படுகின்றது. இதற்கு பொறுப்பை வேளாண்மை துறை அமைச்சே எடுக்க என்பதே பலர் கருத்தாக உள்ளது
டெல்லி,அரியானா , பஞ்சாப் , உத்திர பிரதேஷில் காணப்படும் வேளாண்மை கழிவுகளை முறையான விதத்தில் அகற்றாமல் எரிப்பதன் விளைவால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறி வரும் நிலையில்
வேளாண்மை துறை அமைச்சர் மகேந்திர சிங் இது பற்றி கூறுகையில்
இந்த பிரச்சனையை அரசியலாக்கமால் இதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க பட வேண்டும் எனவும்.அத்துடன் இந்த திட்டத்துக்காக மத்திய அரசு 3 ஆயிரம் கோடிகள் நிதி ஒதுக்கி உள்ளத்துடன் பூச என்ற உயிரியை கொண்டு பயிர் கழிவு சிதைவு திரவம் தாயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறி உள்ளார்.
மேலும் இயந்திரங்கள் உதவிகளும் வழங்கப்பட உள்ளதால் இவற்றை திறன்பட பயன்படுத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்கிறார் .
எது எப்பிடி இருந்த போதிலும் இது உயிர் ஆபத்தை உண்டாக்கி உள்ளதால் இதற்கான விசாரணை மனித .உரிமை ஆணையகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது