ஆரம்பமாக உள்ள பிரியங்கா காந்தியின் மகளிர் பேரணி

ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தை தொடர்ந்து பிரியங்கா காந்தியின் மகளிர் பேரணி ஆரம்பமாக உள்ளதா காங்கிரஸ் கட்சி அறிக்கை விடுத்துள்ளது.

இந்திய ஒற்றுமை பயணம் கடந்த செப்டம்பர் 7 ஆம் திகதி ராகுல் காந்தி அவர்களால் . கன்னியா குமாரி மாவட்டத்தில் ஆரம்பமாகி 100 நாள் பயணமாக முடிவடைய உள்ள நிலையில் பிரியங்கா காந்தியும் பெண்களின் சக்தியை கட்டுவதற்காக பெண்கள் பேரணி ஒன்றை டிசம்பர் -26 தொடங்கி மார்ச் 26 வரை நாட்டின் அனைத்து தலைநகரங்களிலும் நடத்த உள்ளதாக காங்கிரஸ் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஊடகங்களுக்கு எம் .பி கே.சி வேணு கோபால் அளித்த பெட்டியில் கூறியுள்ளார்.

ஆசிரியர்