May 31, 2023 6:15 pm

திமுக ஆட்சியை அகற்ற சதி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

திமுக ஆட்சியை அகற்ற சிலர் சதி செய்து வருகின்றனர் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அத்துடன், சாதி மற்றும் மதக் கலவரத்தை ஏற்படுத்த சிலர் சதி செய்து வருகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள மதச் சார்பற்ற தலைவர்கள் ஒன்றுபட்டால்தான் பாஜக ஆட்சியை அகற்ற முடியும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்