0
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணியினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்தது.
இந்த வாக்கெடுப்பில், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 26 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.