செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பூநகரி 4ம் கட்டை பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் வனத்துறை அதிகாரிகளால் முற்றுகை!

பூநகரி 4ம் கட்டை பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் வனத்துறை அதிகாரிகளால் முற்றுகை!

0 minutes read

மீன் கூளர் வாகனத்தில் மிகவும் சூட்சுமுகமான முறையில் மரக்குற்றிகளை கடத்தி செல்ல முயன்ற போது வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தாகவலுக்கு இணங்க அங்கு சென்ற வனத்துறையினரிடம் இருந்து குறித்த நபர்கள் தப்பி சென்றுள்ளதுடன் மரக்குற்றிகளை விட்டு சென்றுள்ளனர்.
அத்துடன் வாகன சாரதி மற்றும் உதவியாளர் தப்பி சென்றுள்ளனர். கைவிட்டு சென்ற மரக்குற்றிகள் மற்றும் வாகனம் வனத்துறையினரால் கைப்பெற்றப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.