இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் பிரியாவிடை பெற்றார்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்ட் பிரியாவிடை பெற்றுச் செல்வதன் நிமித்தம் சபாநாயகரை இன்று (27) சந்தித்தார்.

இச்சந்திப்பில் பிரதித் தூதுவர் ஒரிலியன் மெய்லிட்டும் கலந்துகொண்டிருந்தார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவும் இத்தருணத்தில் இணைந்துகொண்டார்.

ஆசிரியர்