15 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு

மாத்தறை, திஹகொட, மிதெல்லவல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைதான 57 வயதான உப பொலிஸ் பரிசோதகருக்கு எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டிற்கான சரியான காரணம் அறியப்படவில்லை

ஆசிரியர்