செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 40 மாணவிகள் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில்!

40 மாணவிகள் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில்!

0 minutes read

மாத்தளை சுஜாதா மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் 40 மாணவிகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக மாணவிகள் மாத்தளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவிகள் நேற்று கரப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்றவர்கள் என்று பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், குமட்டல் மற்றும் தலைவலி ஆகிய நோய் குணங்குறிகளுடன் மாணவிகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.