செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை படகு கவிழ்ந்து நால்வர் மரணம்11 – மட்டக்களப்பில் சோகம்

படகு கவிழ்ந்து நால்வர் மரணம்11 – மட்டக்களப்பில் சோகம்

0 minutes read

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, தாந்தாமலைப் பகுதியில் இன்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

4 மாணவர்கள், 7 மாணவிகள் மற்றும் 3 ஆசிரியர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அதில் நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் ஏனையோர் உயிர்பிழைத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.