வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
அதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இன்று காலை யாழ். ஆயர் இல்லத்தில் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர், யாழ். மாவட்ட நிலைமை தொடர்பில் கலந்துரையாடினார்.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW