செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 9 வயது சிறுவன் கழுத்தில் ரபர் பட்டி இறுகிச் சாவு!

9 வயது சிறுவன் கழுத்தில் ரபர் பட்டி இறுகிச் சாவு!

0 minutes read

வீட்டு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர், கழுத்தில் ‘ரபர் பட்டி’ இறுகியதில் உயிரிழந்துள்ளார்.

கலவான, பொத்துபிட்டிய பகுதியைச் சேர்ந்த தரம் 3 இல் கல்வி பயிலும் 9 வயது மாணவனே இன்று (14) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அந்த மாணவன் கம்பியொன்றை, ரபர் பட்டியில் சுத்தி – அதனைச் சுழற்றி விளையாடிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது கம்பி தலைப் பகுதியில் பட்டுள்ளது. அதன்பின்னர் ரபர் பட்டி கழுத்தில் இறுகி, மாணவன் சாவடைந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.