செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய ரெப் பாடகர் கைது

பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய ரெப் பாடகர் கைது

0 minutes read

பிரபல ரெப்பாடகர் மாதவ பிரசாத், ‘மதுவா’ என்பவருக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கில், கஹதுடுவ பொலிஸார் மற்றுமொரு பிரபல ரெப் பாடகரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் ஒரு சட்டத்தiணி மூலம் சரணடைந்த பின்னர், கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு பொலிஸ் சோதனையின் போது மாதவ பிரசாத் வெடிபொருட்களுடன் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

இதன் மூலம்  பல வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலி துப்பாக்கி வைத்திருந்ததற்காக, பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’ முன்னர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.