March 26, 2023 10:46 pm

அகதிகளுக்கு இடம் கொடுக்க மறுக்கும் அமெரிக்கா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சொந்த நாடுகளில் வாழ முடியாத பல்வேறு காரணங்களினால் மக்கள் ஒரு நாட்டில் இருந்து வேறு நாடுகளுக்கு செல்வது உண்டு அவ்வாறு செல்லும் மக்கள் அகதிகள் என்ற அந்தஸ்த்தை பெறுவார். அவ்வாறு அகதிகளாக மெக்சிகோ வழியாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் செல்லும் அகதிகளுக்கு அங்கே இடம் மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் மாநகராட்சியில் நிலவும் நெருக்கடியான சூழலே என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அகதிகள் அங்கு வரும் போது அவர்களுக்கு ஏற்படும் செலவீனங்கள் 2 மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் இது தொர்பில் டிரம்ப் தரப்பு மாநிலங்கள் பேருந்து மூலம் அகதிகளை ஏற்றி பைடன் மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்