செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் 20 வயதுப் பெண்ணை மணந்தார்வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் 20 வயதுப் பெண்ணை மணந்தார்

வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் 20 வயதுப் பெண்ணை மணந்தார்வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் 20 வயதுப் பெண்ணை மணந்தார்

0 minutes read

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் 20 வயதுடைய இளம் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
கைபர் பாக்துன்கவா மாகாணத்தின் ஹாரிப்பூரைச் சேர்ந்த 20 வயதுடைய ரூபாப் என்ற பெண்ணை, அக்தர் கரம் பிடித்ததாக தெரிவிக்ப்படுகின்றது.
இந்த திருமணம் எளிமையான முறையில், உறவினர் முன்னிலையில் ரகசியமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.