செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தப்போவ,தெதுறுஓயா நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

தப்போவ,தெதுறுஓயா நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

0 minutes read

நாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் தப்போவ மற்றும் தெதுறுஓயா நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்தமையினால் அதன் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம்- தப்போவ நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகளும் குருணாகல் தெதுறுஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே குறித்த நீர்த்தேக்கங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.