செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கனடாவில் வீடு விற்பனை வீழ்ச்சி

கனடாவில் வீடு விற்பனை வீழ்ச்சி

0 minutes read

கனடாவில் வீடு விற்பனை கடந்த மாதம் 40 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கனடா ரியல் எஸ்டேட் ஒன்றியம் (Association of Real Estate) தெரிவித்துள்ளது.

புதிதாக வீடுகள் பதிவு செய்யப்படும் சந்தர்ப்பங்களும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வீடு விற்பனை விலைகளும் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பீடும் போது, வீடுகளின் விலை 18.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கனடாவில் கடந்த மாதம் சராசரி வீட்டு விலை 666,437 கனடியன் டொலர்களாக காணப்பட்டதாகவும் ஓராண்டுக்கு முன்னதாக இந்தத் தொகை 816,578 கனடியன் டொலர்களாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.