செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை கடலில் இத்தாலி நாட்டவர் மரணம் 

இலங்கை கடலில் இத்தாலி நாட்டவர் மரணம் 

0 minutes read

 

நிலாவௌி கடற் பிரதேசத்தில் குளிக்கச் சென்ற வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

71 வயதுடைய இத்தாலி நாட்டுப் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாலி நாட்டுப் பிரஜையின்  உடல்  திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதம் தொடர்பான பரிசோதனை இன்று இடம்பெற உள்ளது.

நிலாவௌி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்திள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.