செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா மீண்டும் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

மீண்டும் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

0 minutes read

 

இந்தோனேஷியாவின் லொம்போக் தீவில் மீண்டும் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

460க்கும் அதிகமானோர் உயிரிழந்து ஒரு வார காலத்தில் இன்று (19) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

7.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரம் பற்றி தெரியவில்லை.

தீவின் கிழக்குப் பகுதியிலே நடுக்கம் உணரப்பட்டதைத் தொடர்ந்து வீடுகளிலிருந்து வௌியேறி வீதிகளுக்கு சென்றதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.