செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மைத்திரி நேரில் சென்று அஞ்சலி!

மைத்திரி நேரில் சென்று அஞ்சலி!

0 minutes read

முன்னான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மெதமுலான இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இளைய சகோதரர் சந்திரா ராஜபக்ஷவின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

காலமான சந்திரா ராஜபக்ஷவின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More