செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா 300 மில்லியன் நிதியை நிறுத்தியது அமெரிக்க!

300 மில்லியன் நிதியை நிறுத்தியது அமெரிக்க!

0 minutes read

 

அமெரிக்க இராணுவத்தினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி பாகிஸ்தானுக்கு வழங்குவதாக இருந்த நிலையில்

அந்த 300 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை நிறுத்த அமெரிக்க ராணுவம் திடீர் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

தீவிரவாத இயக்கங்களை ஒடுக்க தவறிவிட்டதாக கூறி, இந்த தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதியினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில். அமெரிக்க இராணுவத்தினால் தற்போது இது குறித்து இறுதி தீர்மானம் மேறகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More