செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக!

20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக!

0 minutes read

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கபடாவிட்டால் உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க நேரிடும் என ஜே.வீ.பி தெரிவித்துள்ளது

ஜே.வீ.பியின் அரசியல்குழு உறுப்பினர் கே.டி லால்காந்த இதனை தெரிவித்துள்ளார். ஜனநாயகத்துக்கு எதிரான நிர்வாகம் மற்றும் உறுதி மொழிகளை நிறைவேற்றாமை என்பவற்றிற்கு எதிராகவே இந்த வேட்பாளரை களமிறக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.