செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா எம்.ஜி.ஆர் பிறந்த மண்ணில் இரண்டாம் நுற்றாண்டு ஆரம்ப விழா!

எம்.ஜி.ஆர் பிறந்த மண்ணில் இரண்டாம் நுற்றாண்டு ஆரம்ப விழா!

0 minutes read

 

எம்.ஜி.ஆரின் இரண்டாம் நுற்றாண்டு ஆரம்ப விழா கண்டியில் பொல்கொல்லவில் நாளை (16) நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தென்னிந்தியக் கலைஞர்கள் சிலர் இன்று நாட்டை வந்தடைந்தனர்.

கண்டி – பொல்கொல்ல கூட்டுறவு சங்க மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ள எம்.ஜி.ஆரின் இரண்டாம் நுற்றாண்டு ஆரம்ப விழா நிகழ்வுகளில் தென்னிந்திய கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள நடிகரும் இயக்குநருமான கே.பாக்கியராஜ், நடிகர் பாண்டியராஜ், நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா, தேனிசைத் தென்றல் தேவா, குணச்சித்ர நடிகர் சரவணன் உள்ளிட்டோர் இன்று நாட்டிற்கு வருகை தந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.