யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
விடுதலை புலிகளின் 30 வருட கால போரின் வடுக்களை மூன்று வருட காலத்தில் தீர்ப்பதென்பது சாதாரண விடயமல்ல நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
குறிப்பாக நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. எனினும் 30 வருடமாக நிலவிய போரின் வடுக்களிற்கு 3, வருடத்தில் தீர்வு காண்பது என்பது சாதாரணவிடயமல்ல.
எனினும் மக்களுக்கு செய்ய வேண்டிய பலவற்றை செய்துள்ளதுடன், எஞ்சியுள்ள காலப்பகுதியில் ஏனையவற்றை செய்து கொடுக்கும் எனவும் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.