செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை டிட்லி என தாக்கியதில் 12 பேர் பலி!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை டிட்லி என தாக்கியதில் 12 பேர் பலி!

0 minutes read

 

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் டிட்லி என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி தாக்கியதில் 12 பேர் பலியாகினர்.

ஒடிசா மாநிலத்தின் கஜபதி மாவட்டம் பாரகாரா பிரதேசத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பெய்து வந்த கடும் மழையை அடுத்து, சூறாவளி ஏற்பட்டு பின்னர் மண்சரிவும் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மண்சரிவில் சிக்கி 4 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் இடம்பெறுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், மாநிலத்தில் பல பகுதிகளில் இந்த சூறாவளி தாக்கியதில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.