செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 24வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை | நேபாள வீரர்

24வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை | நேபாள வீரர்

0 minutes read

24 முறை எவரெஸ்டில் ஏறி, நேபாளத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் காமி ரீட்டா ஷெர்பா தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார்.

இதுவரை 23 முறை ஏறி உலக சாதனை படைத்திருந்த இவர் கடந்த 15-ம் தேதி இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார்.

1994ம் ஆண்டில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரும் ஷெர்பா, 1995ல் மலையேறவில்லை. அந்த ஆண்டில் கடுமையான பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற குழுவினர் உயிரிழந்ததால், மலையேறும் முயற்சியை கைவிட்டார். ஆனால் மலையேறுவதில் ஆர்வம் கொண்ட அவர், தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வருகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.