0
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த மாதம் 17ல் அதிபர் தேர்தல்நடந்தது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது.
இதில் விடோடோ 55 சதவீத ஓட்டுகள் பெற்று மீண்டும் அதிபராக வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் முடிவுகளை எதிர்த்து நடக்கும் போராட்டத்தின் போது குண்டுகளை வெடிக்க சதி திட்டம் தீட்டியிருந்ததாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் 31 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
