
பெரும்தொகை மக்களின் ஒன்றுகூடலுடன் கொண்டாடப்பட்ட வீரத்தமிழர் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழா.
இப்பொங்கல் விழா (19/1/2020) அன்று வீரத்தமிழர் முன்னணியின் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக கொண்டப்பட்டது இதன்போது 150க்கும் மேல் பானைகள் வைத்து பொங்கப்பட்டதுடன் . இந்தநிகழ்வின் சிறப்பு விருந்தனராக இந்தியாவின் நாம் தமிழர் கட்சியினை சேர்ந்த பேராசிரியர் கல்யாண சுந்தரம் மற்றும் இலண்டன் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கவுன்சிலர் என்று பலரும் கலந்து கொண்டனர் .
இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது . இந்த நிகழ்வில் இலண்டன் வாழ் பெருந்தொகையான மக்கள் கலந்து இந்த நிகழ்வை மேலும் சிறப்பித்தனர் .





