Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் சூர்யாவின் சொத்துமதிப்பு கோடிகளில்

நடிகர் சூர்யாவின் சொத்துமதிப்பு கோடிகளில்

1 minutes read

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா.

இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பே சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் வெளிவருவதாக இருந்தது.

ஆனால் கொரானா தாக்கம் காரணமாக திரையரங்கம் அனைந்தும் மூடப்பட்டதால், இந்த படம் தற்போது சற்று தள்ளிப்போய் இருக்கிறது.

மேலும் கூடிய சூரரை போற்று திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யாவை பற்றி நமக்கு சில விஷயங்கள் தெரியும். ஆனால் அவரின் சொத்து மதிப்பு ஆகியவை பற்றி நமக்கு பெரிதும் தெரியாது.

இதோ முழு விவரத்துடன்..

  • சூர்யா பயன்படுத்தும் பி.எம். டபல்யூ கார், ஆடி சீரிஸ், ஜக்வார் மொத்தம் மூன்று கார்களின் மதிப்பு ரு 18 கோடி.
  • சூர்யா ஒரு படத்திற்கு தற்போது வாங்கும் சம்பளம் ரு 25 கோடி.
  • இவரின் சொந்த வீட்டின் மதிப்பு ரு 16 – 18.கோடி.
  • தயாரிப்பாளராகவும் திரையுலகில் வெற்றிகரமான இருக்கிறார் சூர்யா.
  • மேலும் நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு ரு 250 கோடி.

இவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, ஆனால் பிரபல தளத்தில் வந்ததை நாங்கள் தொகுத்து உங்களுக்கு வழங்கியுள்ளோம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More