இலகுவான rectangle top தைப்பது எப்படி

முதலில் 30″நீள 20″அகலம் கொண்ட இரண்டு துணியை எடுத்து அதன் மேல் புறத்தில் 8″ இடைவெளியில் தைக்க

அந்த மேல் பகுதியை மடித்து தைக்க

பின்னர் துணியை சுற்றி மடித்து தைக்க

அடிப்பகுதியில் இருந்து3 ” இடைவெளியில் 12.5″ மேல் நோக்கி தைக்க

இலகுவான rectangle top தயார்

ஆசிரியர்