செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் அன்பே உனக்காக | விண்ணவன்

அன்பே உனக்காக | விண்ணவன்

0 minutes read

என் அன்பே
உன்னை நினைத்து
கொண்டுருக்கும்
என்னை உனக்கு
நினைவுள்ளதா?

நான் இங்கு
உன் நினைவிலே
வாழ்கிறேன்.

நாம் சந்தித்த
அந்த நாளை
இன்று,

நினைத்தாலும்
என் இதையம்
சிறகடிக்கின்றது.

நீ கேட்டால்
என் உயிரையும்
சிரித்தவாறே
உன் கையளிப்பேன்.

என் வாழ்வின்
அர்த்தம் நீ
உன் வரவுக்காக,

வழி மேல்
விழிவைத்து
காத்திருப்பேன்
உன் காதலனாக.
~
விண்ணவன்
குமுழமுனை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More