ஊழித் தாண்டவம்ஊழித் தாண்டவம்

மார்கழித் திங்களில் – ஒரு

அதிகாலை பொழுதினில்

ஆழிப் பேரலை – ஆடியதேன்

ஊழித் தாண்டவம் ?

 

(மார்கழி 2004 ம் ஆண்டு ஆழிப் பேரலையில் மரணித்த உறவுகளுக்கு வணக்கம் லண்டனின் அஞ்சலிகள் )

ஆசிரியர்