Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா அஜ்மான் டியர் ஹெல்த் மெடிக்கல் செண்டரில் இலவச மருத்துவ ஆலோசனை

அஜ்மான் டியர் ஹெல்த் மெடிக்கல் செண்டரில் இலவச மருத்துவ ஆலோசனை

3 minutes read

 

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு, 27ம் தேதி நவம்பர் முதல் டிசம்பர் மாதம் முழுவதும்  அஜ்மான் டியர் ஹெல்த் மெடிக்கல் செண்டரில் இலவச பொது மருத்துவ ஆலோசனை 
தோப்புத்துறையைச் சேர்ந்த  டாக்டர் ருவைசா முகமது பொது மருத்துவம் தொடர்பான
ஆலோசனைகளை இலவசமாக வழங்க இருக்கிறார்.

பெண்கள் மற்றும் நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு சத்து உள்ள நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த இலவச ஆலோசனையை பெற விரும்புவோர்
+971 50 53 00 187
என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து
பெற்றுக் கொள்ளலாம்.

முகவரி:
டியர் ஹெல்த் மெடிக்கல் சென்டர்
அல் சுவான் டவர்
(எமிரேட்ஸ் NBD பேங்க் & டிரீம் ஸி டிஸ்கவுண்டு சென்டர்  அருகில்)
அஜ்மான்.

குளிர்கால மருத்துவ ஆலோசனை

Dr Ruwaisha Mohamed

டாக்டர் ருவைசா முகமது

குடும்ப நல மருத்துவர்

டியர் ஹெல்த் மெடிக்கல் செண்டர்

அஜ்மான்

+971 50 53 00 187

குறிப்பு 1 :

குளிர்காலத்தில் காற்றின் ஈரப்பதம் குறைவதால் நமது சருமம் ஈரத்தன்மையை இழந்து வறண்டு போகிறது. மேலும் குளிர்காலத்தில் வெந்நீரில் நீண்ட நேரம் குளிப்பது மற்றும் ஏர் ஹீட்டர் போன்றவற்றை பயன்படுத்துவதாலும் சருமம் வறண்டு போகிறது.

பொதுவாக சருமத்தில் ஈரப்பதம் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். எண்ணெய் பசையுள்ள சருமம் அதிக வறட்சியை சந்திக்கிறது.

எனவே உங்கள் சருமத்தின் வறட்சியை சமாளிக்க, குளிர்காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஈரப்பதத்தை அதிகரிக்கத் தேவையான மருத்துவ குணமுடைய களிம்புகள் மற்றும் லோசன்களை உங்கள் மருத்துவரின் ஆலோசனையோடு உபயோகப் படுத்த வேண்டும்.

குறிப்பு 2 :

குளிர்காலத்தில் தண்ணீர் அதிகம் குடிப்பதை மறக்காமல் செய்ய வேண்டும். தண்ணீர் தாகம் குளிர்காலத்தில் குறைவாக இருந்தாலும் வேண்டிய அளவு தண்ணீர் பருகினால் தான் சருமம் அதிக வறட்சியாகாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் நீரிழப்பு, சிறுநீர்பாதை நோய்த்தொற்று மற்றும் மலச்சிக்கல் போன்ற நோய்களிலிருந்து தேவையான பாதுகாப்பை பெறலாம்.

தொடர்பு எண் : +971 50 5300187

வாட்ஸ் அப் எண் : +971 54 779 28 96

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More