டென்மார்க் ராணி இரண்டாம் மார்கரீத்துக்கு கொரோனா தொற்று உறுதி

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


82-வயதான அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது Fredensborg அரண்மனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் ராணி இந்த வாரம் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்