செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்கள்

யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்கள்

1 minutes read

யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களையே கைப்பற்றியுள்ளது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, சுதந்திரக்கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனத்தை பெற்றன.

யாழ் மாவட்ட வாக்குகளின்படி இலங்கை தமிழ்அரசு கட்சி- 112,917 வாக்குகளை பெற்றது.

ஈ.பி.டி.பி- 45,727, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- 35,900, சிறிலங்கா சுதந்திரக்கட்சி- 49,373, தமிழ் காங்கிரஸ் 55,303 வாக்குகளை பெற்று தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றன.

இந்த ஆசனங்களிற்குரியவர்களை தெரிவு செய்ய, விருப்பு வாக்கு விபரம் நாளை வெளியாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More