செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் கப்பல் ஒன்று கரையொதுங்கியுள்ளது!

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் கப்பல் ஒன்று கரையொதுங்கியுள்ளது!

0 minutes read

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் இன்று ஒரு கப்பல் ஒன்று கரையொதுங்கியுள்ளது சுமார் 50 மீட்டர் நீளமும் 25 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல் ஆனது கரையொதுங்கிய நிலையில் இன்று (சனிக்கிழமை) காலையில் மீனவர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

கப்பல் கவிழ்ந்த நிலையில் உள்ளது கப்பலில் எந்த அடையாளங்களும் காணப்படவில்லை பிரதேச மக்களால் உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் கவிழ்ந்த நிலையில் காணப்படுகின்றது இதனால் உள்ளே என்ன இருக்கின்றது என்ற விடயங்கள் எவையும் தெரியவரவில்லை.என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.