செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 10 கட்சிகளின் பிரதிநிதிகள் இடையே கலந்துரையாடல்

10 கட்சிகளின் பிரதிநிதிகள் இடையே கலந்துரையாடல்

0 minutes read

பத்து கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இன்று(26) மாலை நடைபெறவுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை, 21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று பிரதமர் தலைமையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களுடைய பங்கேற்புடன் நாளை(27) இடம்பெறவுள்ளது.

இதன்போது 21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.