பொதுமக்கள் கொவிட்19தொற்று மீண்டும் பரவி வருவதால்,இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறிப்பாக பாடசாலைகள், நிறுவனங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து நோய் அறிகுறிகளுடன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW