May 28, 2023 5:33 pm

புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க நடவடிக்கை | SLPP

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக் ஷவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் பொறுப்பு வழங்குமாறு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தபட்டுள்ளதாம்

மேலும் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸீற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்குமாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கட்சியின் செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

அதற்கமைய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கூட்டணியையும் ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கட்சி வட்டாரத்தில் தகவல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்